Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகை குஷ்புவுக்கு புதிய பதவி

காங்கிரசில் இருந்து பா.ஜவுக்கு சென்ற நடிகை குஷ்பு கடந்த தேர்தலில் போட்டுயிட்டு தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு  புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதையொட்டி  குஷ்புக்கு தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!