Skip to content

புதுகை-எஸ்பி தலைமையில் தேர்தல் கொடி அணிவகுப்பு

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில்
தமிழகத்தில் நடப்பாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும்வகையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகள் , காவலர்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் BSF என மொத்தம்

120வீரர்கள்பங்கேற்ற தேர்தல் கொடி அணிவகுப்பு நடைபெற்றது . இந்த அணிவகுப்பு ஊர்வலமானது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின்வழியாகச்சென்று நகர்மன்றத்தில் நிறைவுபெற்றது.

error: Content is protected !!