தன்னை ‘உருளைக்கிழங்கு’ என திட்டிய முதலாளி மீது தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து, ரூ.29 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளார் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்! தன்னை இன ரீதியாக அப்படி அழைப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளார். அங்கு பணிபுரிந்த 6 மாதங்களுக்கு தான் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், பணத்தேவை இருந்ததால் வேலையை விட்டும் செல்ல முடியாமல் இந்த கொடுமையை அனுபவித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

