Skip to content

கரூரில் ரூ.5.02 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் 19 இடங்களில் இன்று 5.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

ஆண்டாள் கோவில் மேற்கு ராமா கவுண்ட புதூர் பகுதியில் ராம் கவுண்டன் புதூர் தங்கராஜ் வீடு முதல் ஜெகநாதன் வீடு வரை வடிகால் அமைத்தல், அருள் நகர் பகுதியில் வடிகால் அமைத்தல், ராஜீவ் காந்தி நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்தல், சஞ்சய் நகர் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் ஒருத்தி பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்

error: Content is protected !!