Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலில் கலக்கும் சூர்யா.. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர்

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. மாஸ் & கிளாஸ் நிறைந்த துப்பாக்கி சுடுதல் வீரராக சூர்யா கலக்கியிருக்கிறார். 40 வயதான சூர்யாவை 20 வயதான மமிதா பைஜு காதலிப்பது போல் கதைக்களம் உள்ளது. கருப்பு ரிலீஸாகாததால் ஏமாற்றத்தில் இருந்த சூர்யா ரசிகர்களுக்கு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்ஸ் வருவது மகிழ்ச்சியை தந்துள்ளது.

error: Content is protected !!