Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி… +2 மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது

தூத்துக்குடி, விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வேடநத்தம் கிராமத்தில் மாணவி கொலை வழக்கில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி மார்ச் 10ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

error: Content is protected !!