Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமமுக தொகுதிகளின் உத்தேச பட்டியல் வௌியீடு

அமமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை, சோளிங்கர் அல்லது திருப்பத்தூர், பூவிருந்தவல்லி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், பெரியகுளம், மதுரை மத்தி, தஞ்சை, காரைக்குடி, திருச்சி மேற்கு மன்னார்குடி தொகுதிகள் ஒதுக்கப்படலாம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!