Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை தெற்கில் களம் காணும் VSB

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாக உள்ளன.

சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிட உள்ள தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கரூர் திமுக வேட்பாளராக தியாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!