கரூர் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு பொதுமக்கள் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்






தியாகராஜன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் . பொதுமக்கள் வேட்பாளருக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அசோக்குமார், மேயர் கவிதா மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

