தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா கிடைக்கிறது; பல முறை பேரவையில் குரல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கஞ்சா விற்பனை செய்ததாக 2,348 வழக்குகள் பதிவான நிலையில், 148 பேர் மட்டுமே கைதாகியுள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதங்களில்

போதைப்பொருள் விற்பனை ஒழிக்கப்படும் என சென்னை, சைதாப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
