Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லால்குடியில் துணி துவைத்து வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர்

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி, கல்லக்குடி குளத்தில் பெண்களின் துணிகளை துவைத்துக் கொடுத்து, வாக்குகள் சேகரித்தார் மன்சூர் அலிகான். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு நூதன பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்றையதினம் லால்குடி அடுத்துள்ள கல்லக்குடி குளத்தில் பெண்களின் ஆடைகளை துவைத்து கொடுத்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் நடிகர் மன்சூர் அலிகான்.

error: Content is protected !!