Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் பிரபல துணிக்கடையில் வருமானவரிதுறை சோதனை…

தஞ்சையில் பிரபல துணிக்கடையில் வருமானவரி துறை திடீர் சோதனை துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு. தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!