Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார் நீதிபதி யஷ்வந்த் வர்மா. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு தீ விபத்து ஏற்பட்டபோது கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. நீதிபதி கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

error: Content is protected !!