Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போண்டா சுட்டு வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர்

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வெள்ளியணைப் பகுதியில் போண்டா சுட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் .

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் (தனி) தொகுதியில் திமுக சார்பில் ராஜா வேட்பாளராக போட்டு விடுகிறார் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளையனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ராஜா அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பொது மக்களை சந்தித்து திமுக அரசின் ஐந்தாண்டு சாதனை

திட்டங்கள், தற்போது கொண்டு வரப்பட உள்ள திட்டங்கள் குறித்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் அப்போது அப்பகுதியில் போண்டா சுட்டுக் கொண்டிருந்த வியாபாரியை சந்தித்த அவர் அவருக்கு உதவியாக எண்ணெயில் போண்டா போட்டு அதனை எடுத்து வைத்து நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

error: Content is protected !!