WWE ரெஸில்மேனியா போட்டியில் ஓபா ஃபெமியிடம் தோல்வியடைந்தவுடன், ஓய்வு பெறுவதை குறிக்கும் விதமாக பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னர் தனது கையுறைகளையும் காலணிகளையும் கழற்றியதால் ரசிகர்கள் சோகம். ரெஸில்மேனியாவில் யாரும் தோற்கடிக்க முடியாத அண்டர்டேக்கரை (21-1) தோற்கடித்த பிராக் லெஸ்னரின் 24 வருட WWE வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னரின் ஓய்வு அறிவிப்பு
