Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மும்பைக்கு எதிராக சஞ்சுசாம்சன் படைத்த சாதனை

MI அணிக்கு எதிராக சதமடித்த முதல் CSK வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதற்கு முன் ருதுராஜ் 88 ரன்கள் அடித்ததே, MI-க்கு எதிராக CSK வீரர் ஒருவர் குவித்த அதிக ரன்களாக இருந்தது. நேற்றைய போட்டியில் 54 பந்துகளில் 101 ரன்கள் விளாசிய சஞ்சு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த சீசனில் 293 ரன்கள் அடித்துள்ள அவர், ORANGE CAP ரேஸில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!