Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.800 அதிகரித்து 1 கிராம் விலை ரூ.14,200-ஆக உள்ளது. இதனை தொடர்ந்து 1 சவரன் விலை ரூ.1,13,600-ஆக இருக்கிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து உள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ரூ.270-ஆக உள்ளது

error: Content is protected !!