Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பேர் பலி

2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... 2 பேர் பலி

கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பைக்கில் சென்ற மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் சிதறிக் கிடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!