Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. உடல் சிதறி 2 பேர் பலி

தேனி மாவட்டம், கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உடல் சிதறி இருவர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீனதயாளன், சூர்யா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். போலீசார், தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!