Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பர்மா பஜார் கடைகள் அகற்றம்..

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் சுற்றியுள்ள ஆக்கிரப்புகளை அகற்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து
திருச்சி மாநகராட்சி , தெப்பக்குளம் அருகே உள்ள பர்மா பஜார் கடைகளை சிங்காரத்தோப்பில் புதிய இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக அங்கு இருந்த 70 க்கு மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.பிறகு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து மீதமுள்ள 20க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்படாமல் அப்படியே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிந்தது தொடர்ந்து இன்று திருச்சி கோட்டை போலீசார் உதையுடன் க மாநகராட்சி நிர்வாகத்தினர் மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் உள்ள இருவதற்கும் மேற்பட்ட பத்மா மஜா கடைகளை அகற்றினார்கள். ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு போதிய அவகாசம் கொடுத்த நிலையில் இன்று கடைகளை அகற்றி உள்ளனர்.

error: Content is protected !!