Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
கழகக் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் முன்னிலையைத் தொடர்ந்து .
புதுக்கோட்டை தி.மு.க அலுவலகத்தில் சட்டத்துறைஅமைச்சர்எஸ்.ரகுபதி,வடக்கு மாவட்ட

செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்ட,கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு களைவழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!