Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் பலி


சித்ரா பௌர்ணமியை ஒட்டி வெள்ளியங்கிரி மலை ஏறிய 34 வயது உடைய நபர் இன்று 7 வது மலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
சுயநினைவு இன்றி இருந்தவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவரின் விவரங்கள் தெரியாததால் ஆலந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!