Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மேற்கில் கே.என்.நேரு முன்னிலை

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், 11-ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் நேரு 42,090 வாக்குகள் பெற்று, தவெக வேட்பாளர் ராமமூர்த்தியை விட 21 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தவெக வேட்பாளர் ராமமூர்த்தி 42,069 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார்.

error: Content is protected !!