Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி எஸ்பி பெயரில் பண மோசடி

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி என புகார் அளிக்கப்பட்டார். புகார் தொடர்பாக தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

error: Content is protected !!