Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஎம், சிபிஐ ஆதரவு

தமிழகத்தில் அமையவுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தமிழக வெற்றி கழகத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில் சென்னை தி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு தவெகவின் இணைப் பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் வருகை தந்தார். அவரிடம் இன்னும் சற்று நேரத்தில் சிபிஐ ஆதரவு கடிதத்தினை கொடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ ஆதரவை தொடர்ந்து விஜய்க்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 115ஆக அதிகரித்துள்ளது.

error: Content is protected !!