Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.12) ரூ.1,840 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,12,800க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,640க்கு விற்பனையாகிறது.

அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,100க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,330க்கு விற்பனை செய்யப்படுகிறது

error: Content is protected !!