Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செல்வாக்கை இழந்த இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை இழந்திருப்பது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகுஇபிஎஸ் அணி, CV சண்முகம் – SP வேலுமணி அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. அதில், MLA-க்கள் பலம் யாருக்கு அதிகம் என்பது தெளிவாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இபிஎஸ் தரப்பில் 22 MLA-க்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மற்றொரு அணியில் தவெகவுக்கு ஆதரவாக 25 MLA-க்கள் வாக்களித்துள்ளனர்.

error: Content is protected !!