தமிழக அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி
பெற்றதையடுத்து தஞ்சாவூரில் தவெகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் . நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இதையடுத்து சட்டசபையில் இன்று தமிழக முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் 144 எம்எல்ஏக்களால் வெற்றி பெற்றது, இதையடுத்து தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் தவெக மாநகரச்

செயலாளர் வசந்த் தலைமையில் தவெக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள்
