தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
தமிழகத்தில் இன்றும்-நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
