Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செஞ்சியில் மாயமான 7 வயது சிறுமி- 9-வது நாளாக நீடிக்கும் தீவிர தேடுதல்!

செஞ்சியில் மாயமான 7 வயது சிறுமி- 9-வது நாளாக நீடிக்கும் தீவிர தேடுதல்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தனது பிறந்தநாளன்றே மாயமான 7 வயது சிறுமியை 9-ஆவது நாளாகக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். சிறுமியைப் பத்திரமாக மீட்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதியில் பதிவான 600-க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்து போலீசார் துப்பு துலக்கி வரும் நிலையில், சிறுமி குறித்த தகவல் தெரியாததால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

error: Content is protected !!