Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

சர்வதேச மகளிர் தினத்தைமுன்னிட்டுஅனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம் அரியலூர் CITU சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. CITU மாவட்ட செயலாளர் P.துரைசாமி இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மார்ச்-12 அரியலூரில் பேரணி மற்றும் திறந்தவெளி கருத்தரங்கம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் M.இளங்கோவன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் T.அம்பிகா, மாதர் சங்க மாவட்ட தலைவர் P.பத்மாவதி, பொருளாளர் J. துர்கா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் R.ரவீந்திரன், பொருளாளர் A.அருண்பாண்டியன், சிஐடி மாவட்ட துணை தலைவர் R.சிற்றம்பலம் மற்றும் உழைக்கும் பெண்கள் அரங்கம், கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் , தையல் தொழிலாளர் சங்கம், மற்றும் தோழார்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!