Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யபப்ட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:சமூக நலம், மகளிர் நலத்துறை செயலாளராக மரியம் பல்லவி பல்தேவ் நியமனம்சுகாதாரத்துறை செயலராக தாரேஸ் அகமது நியமனம்தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவராக உதயச்சந்திரன் நியமனம்கால்நடை வளர்ப்பு மீனவர் நலத்துறை செயலாளராக அனு ஜார்ஜ் நியமனம்தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன தலைவராக குமார் ஜெயந்த் நியமனம்

error: Content is protected !!