தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14,750 விற்பனையாகிறது.