‘கருப்பு’ படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3 நாள்களில் மட்டும் ரூ.120.75 கோடி வசூலித்துள்ளதாம். இதில், TN-ல் மட்டும் ₹78.75 கோடி கலெக்ஷன் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரெட்ரோ, கங்குவா உள்ளிட்ட சூர்யாவின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ‘கருப்பு’ படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
