Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூரில் செய்தியாளரை சரமாரி தாக்கிய கஞ்சா கும்பல்..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா மொகைதீன்(38). அப்துல் பாசித் என்பவர் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையிலிருந்து ஜாமினில் வௌியே வந்துள்ளார். வௌியே வந்ததும் அப்துல் பாசித், ஹாஜா மொகைதீனை கும்பலாக சென்று தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா மொகைதீன் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!