Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் அதிரடி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:சிங்கப்பெண் சிறப்பு பிரிவு ஐஜியாக பவானீஸ்வரி நியமனம்

காத்திருப்பு பட்டியலில் இருந்த அவினாஷ்குமார், காவல் தலைமையக ஐஜியாக நியமனம்

புதுக்கோட்டை எஸ்.பி அபிஷேக் குப்தா, தூத்துக்குடி எஸ்.பியாக நியமனம்

வடக்கு மண்டல ஐஜியாக பிரவீன் குமார் அபிநபு நியமனம்

சிவில் சப்ளைஸ் சிஐடி டிஜிபியாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் நியமனம்

நீலகிரி எஸ்.பியாக பிருந்தா நியமனம்

கள்ளக்குறிச்சி எஸ்பியாக ஷாநாஸ் நியமனம்

காஞ்சிபுரம் எஸ்பியாக அரவிந்த் நியமனம்

புதுக்கோட்டை எஸ்பியாக ரவீந்திர குப்தா நியமனம்

திருவாரூர் எஸ்பியாக சதீஷ்குமார் நியமனம்

கோவை நியமனம் அல்லாடிப்பள்ளி பவன்குமார் நியமனம்

error: Content is protected !!