Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. பினர் வதந்தி என்று தெரிய வந்ததால் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.a

error: Content is protected !!