Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் முத்தரையர் சிலைக்கு மரியாதை

பெரும்பிடுகு முத்தரையரின் 1351வது சதயவிழாவை முன்னிட்டு ஆலவயல் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் இளைஞர்கள் சார்பில் பொன்னமராவதி ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் ஆலய வளாகத்தில் உள்ள பேரரசர்_பெரும்பிடுகுமுத்தரையரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி , பொன்னமராவதி நகர கழக செயலாளர் அழகப்பன் , மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் இளைஞர்கள்பங்கேற்றனர்.

error: Content is protected !!