தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, நாமக்கல், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், வேலூர்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (மே 30) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
