Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிஅவர்களின்103வது பிறந்த நாளையொட்டி
புதுக்கோட்டை மாவட்டதிமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்மற்றும்திமுகநிர்வாகிகள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர்அன்னதானம்வழழங்கப்பட்டது.
நிகழ்வுகளில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,புதுக்கோட்டை வடக்கு

மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, மாநில விவசாய தொழிலாளர்கள் அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன்,முன்னாள்

எம்.எல்.ஏகவிதைப்பித்தன்,துணைமேயர்லியாகத்தலி,மாநகரசெயலாளர்ராஜேஸ், மற்றும் சாத்தையா,சித்ரா,தெய்வானை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!