Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொந்த வீட்டிலேயே நகை திருடிய பெண்.. சிசிடிவி

சொந்த வீட்டிலேயே நகை திருடிய பெண்.. சிசிடிவி

ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்த வீட்டிலேயே நகையைத் திருடிவிட்டு, திருடுபோனதாக கணவரிடம் நாடகமாடியுள்ளார். உடனே வக்கீலான கணவர், அறையில் மறைவாக பொருத்தப்பட்ட சிசிடிவி-ஐ சோதித்தார். அதில், அவர் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்ற போது, மனைவியே நகையைத் திருடியது அம்பலமானது. இதைத்தொடர்ந்து, போலீஸ் விசாரணையில், தனக்கு தெரிந்தவரின் பணத் தேவைக்காக இதை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!