Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடுரோட்டில் பெண் தீக்குளிப்பு.. தமிழகத்தில் பரபரப்பு

மதுரை, ராமராயர் மண்டபம் சாலையில் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் அலறிய பெண்ணை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் 90% காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அப்பெண்ணின் பெயர் வள்ளி(45) என்பதும் வறுமையின் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!