அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 பேர் SC-ல் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். 4 பேர் ராஜினாமா செய்து கட்சி மாறியது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக தரப்பில் SC-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்கள் தரப்புகளை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்ககூடாது என வலியுறுத்தி 4 பேர் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
