தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான திட்டம் தொடர்பாக HD KSOE நிறுவனத்தினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை; சுமார் ரூ.38,000 கோடியில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கப்பல் கட்டுமான திட்டம் அமைய உள்ளது
தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட நிறுவனம் கப்பல் கட்டுமான திட்டம் அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
