Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் மறுதேர்வு முன்னேற்பாடு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

நீட் மறுதேர்வு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

நீட் மறுதேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். 21ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை; மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்வு மையங்களின் பொறுப்பாளர்கள் வீடியோ காணொளி மூலமாக பங்கேற்றுள்ளனர்

error: Content is protected !!