Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லையில் கஞ்சா வியாபாரி அதிரடி கைது

 நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கஞ்சா வியாபாரி வேம்பையா கைது செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக வெவ்வேறு மாவட்டங்களில் தலைமறைவாக இருந்த வேம்பையாவை மேலப்பாளையம் போலீசார் கைது செய்தனர். கைதானபோதும் ஒரு கிலோ கஞ்சாவுடன் போலீசாரிடம் சிக்கினார்.

error: Content is protected !!