இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மோட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொட ஜூலை 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடர்பான இந்திய அணியை கேப்டன் சுப்மன் கில் தலைமையில் பிசிசிஐ அறிவித்துள்ளது.அணி விவரம்:
- சுப்மன் கில் (கேப்டன்),
- ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்),
- கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்),
- இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்),
- ரோஹித் சர்மா,
- கோலி,
- வாஷிங்டன் சுந்தர்,
- அக்சர் படேல்,
- நிதிஷ் குமார் ரெட்டி,
- குல்தீப் யாதவ்,
- பும்ரா,
- பிரசித் கிருஷ்ணா,
- ஹர்ஷித் ராணா,
- அர்ஷ்தீப் சிங்,
- குர்னூர் ப்ரார்
