Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்ஸ்பெக்டர் , 2 டிரைவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

இன்ஸ்பெக்டர் , 2 டிரைவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியில் ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பவர்களிடம் லஞ்சம் பணம் வாங்கிய விவகாரம் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் இவரது கார் டிரைவர்கள் வேல்முருகன், செந்தில்குமார் ஆகிய மூன்று பேர்கள் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி எஸ்பி ஷஹ்னாஸ் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!