Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்- வெனிசுலாவில் பேரழிவு

இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்- வெனிசுலாவில் பேரழிவு

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் சுமார் 40,000 பேர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், இதுவரை 188 பேரின் உயிரிழப்புகளை மட்டுமே அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!