பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. எழுத்து, இயக்கம் என பன்முகத்தன்மையால் திரைத்துறையில் முத்திரைப்பதித்தவர் பாக்யராஜ். பாக்யராஜ் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரழிப்பு. பாக்யராஜின் பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு அரசு மரியாதை செய்யப்படும். பாக்யராஜ் இழந்து வாடும் நண்பர்கள், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ் மறைவு… ஈடு செய்ய முடியாத இழப்பு…முதல்வர் விஜய் இரங்கல்
